இன்று புதன்கிழமை தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
அதன்படி, 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 1700 ரூபா அதிகரித்து 158,000 ரூபாவாக பதிவாகியுள்ளது நேற்றைய தினம் 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 156,300 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.