கொழும்பு செட்டியார் தெருவில் இன்று திங்கட்கிழமை விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு,
22 கரட் 1 கிராம் தங்கம் – 31,450 ரூபா
22 கரட் 1 பவுண் தங்கம் – 251,600 ரூபா
24 கரட் 1 கிராம் தங்கம் – 34,000 ரூபா
24 கரட் 1 பவுண் தங்கம் – 272,000 ரூபா