கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் கண்டு வந்த தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை சற்று குறைவடைந்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கடந்த 28 ஆம் திகதி 175,450 ரூபாவாக காணப்பட்ட 22 கரட் தங்கம் ஒரு பவுண் , இன்று 167, 350 ரூபாவாக குறைவடைந்துள்ளது.