இலங்கை மத்திய வங்கி இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையின்படி நாட்டில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 315 ரூபாய் 92 சதமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 326 ரூபாய் 06 சதமாக பதிவாகியுள்ளது.
