இன்றைய நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதி 358.78 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 369.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இருப்பினும், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
