நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று வெள்ளிக்கிழமை கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் வாங்கும் விகிதம் 297.60 ஆகவும், விற்பனை விலை 310.95 ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் வளைகுடா நாணயங்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாய் கணிசமாக உயர்ந்துள்ளது.
