இலங்கை மத்திய வங்கியின் மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 318.27 ரூபாவாகவும் விற்பனை விலை 329.01 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
அதன்படி வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் பெறுமதிகள்
மக்கள் வங்கி கொள் விலை ரூ. 316.42 விற்பனை விலை ரூ. 329.62
சம்பத் வங்கி கொள் விலை ரூ. 318.00 விற்பனை விலை ரூ. 328.00
கொமர்சல் வங்கி கொள் விலை ரூ. 316.71 விற்பனை விலை ரூ. 328.00
ஹட்டன் நேஷனல் வங்கி கொள் விலை ரூ. 320.00 விற்பனை விலை ரூ. 328.00
செலான் வங்கி கொள் விலை ரூ. 316.00 விற்பனை விலை ரூ. 328.00
டி.எப்.சி.சி கொள் விலை ரூ.318.00 விற்பனை விலை ரூ. 330.00
என்.டி.பி. கொள் விலை ரூ. 316.00 விற்பனை விலை ரூ. 329.00
அமானா வங்கி கொள் விலை ரூ. 321.50 விற்பனை விலை ரூ.327.50
இலங்கை வங்கி கொள் விலை ரூ.319.00 விற்பனை விலை ரூ. 329.30