கொழும்பு ஆர்மர் வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று செவ்வாய் கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளதுடன் தீயை அணைக்க 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து தொடர்பான மேலதிக தகவல் எதுவும் இதுவரையில் கிடைக்கவில்லை.

தினசரி முக்கிய செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெறுங்கள்