2023ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ணக் கிரிக்கட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள குறித்த போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்த போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.