அந்தமான் நிகோபர் தீவுகளில் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.17 மணியளவில் ரிக்டர் அளவில் 4.3 ஆக மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் சிறியளவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டதாகவும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.