தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இதன்படி 22 கரட் தங்கத்தின் விலை 873,381 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 38,810 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 22 மற்றும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை முறையே 28,250 ரூபாய் மற்றும் 26,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.