மேற்படி புகைப்படத்திலுள்ள நபர் பிரயாணம் மேற்கொள்ளும் போது விபத்துக்குள்ளாகி சுயநினைவின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34ம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு மேலதிக சிகிச்சையளிக்கப்பதற்கு இவர் தொடர்பான வைத்திய தகவல்களை அவசரமாகப் பெற வேண்டியுள்ளதால் இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் 652 222 261 எனும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வைத்தியசாலை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.