இம்ரான் கானின் மனைவிக்குப் பிடியாணை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்களை அன்பளிப்பாக வழங்கிய குற்றச்சாட்டிற்காகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானை விடுவிக்கக் கோரி கடந்த மாதம் பிடிஐ கட்சி நடத்திய போராட்டங்களில் புஷ்ரா பீபி முக்கிய பங்கு வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்