மாணவர்களுக்கான சீருடைகளை நன்கொடையாக வழங்க சீனா தயார்
பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் அடுத்த வருடம் நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.
கம்பஹா -…
Read More...
Read More...