UPDATE பஸ் விபத்து – காயமடைந்தோரின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு
திஸ்ஸ-மாத்தறை பிரதான சாலையில் ஹங்காமா பகுதியில் பயணிகள் பேருந்தும் டிப்பர் லாரியும் மோதியதில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலதிக தகவல்