பண்டாரவளையில் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான கெப் வண்டி
-பதுளை நிருபர்-
பண்டாரவளை நகரில் பொலரோ ரக கெப் வண்டியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார்…
Read More...
Read More...