Browsing Tag

இன்றைய மட்டக்களப்பு செய்திகள்

இன்றைய மட்டக்களப்பு செய்திகள் 2023 Batticaloa News Live Updates 2023 மட்டக்களப்பு விசேட செய்திகள் இன்றைய நாளின் சகல செய்திகளின் தொகுப்பு Today Batticaloa News

பேருந்து கட்டணங்கள் குறைப்பு?

டீசல் விலை நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானம், இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து…
Read More...

இன்றும் 3 அலுவலக ரயில்கள் ரத்து

ரயில் திணைக்கள பணியாளர்களில் பலர் ஓய்வு பெற்றதன் காரணமாக, ஏற்பட்ட ஆளணி பற்றாக்குறை காரணமாக இன்று செவ்வாய்க்கிழமை காலை இயக்கப்படவிருந்த 3 அலுவலக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.…
Read More...

இந்த வாரத்திற்கான மின்வெட்டு அறிவித்தல்

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த வாரம் 2 மணிநேரம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனவரி 06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை,…
Read More...

முட்டை இறக்குமதிக்கு அமைச்சரவை அங்கீகாரம்

முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எனினும், முட்டை இறக்குமதியால் தொழில்துறை முற்றாக வீழ்ச்சியடையும்,…
Read More...

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறிதளவு மழை

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற…
Read More...

நாய்கள் உண்ட நிலையில் பிறந்து சில நாட்களேயான சிசு ஒன்றின் சடலம் மீட்பு

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் உடன் பிறந்த சிசு ஒன்றின் உடலத்தை நாய்கள் உண்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு மருதங்கேணி பொலிஸாருக்கு…
Read More...

இந்திய மீனவர்களுக்கு பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவாலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை…
Read More...

அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அலுவலக நேரத்தில் அரச அதிகாரிகள் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தக் கடுமையாக நடவடிக்கை எடுப்பதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.…
Read More...