
IPL கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி இன்று!
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 14 ஆவது போட்டி இன்று புதன்கிழமை நடைபெறுகின்றது
இந்த போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
குறித்த போட்டி சற்றுமுன் 7.30க்கு மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.