Go overseas பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில்!
2025 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணியாற்ற மிகவும் பொருத்தமான நாடுகளில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய Go overseas இன் அறிக்கையின் படி , வெளிநாடுகளில் பணியாற்ற மிகவும் பொருத்தமான நாடுகளின் பட்டியலில் நியூசிலாந்து முதலிடத்தில் உள்ளது.
அத்துடன் இந்த பட்டியலில் நெதர்லாந்து மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்