2023 உயர்தரப் பரீட்சை திகதி அறிவிப்பு
இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாவதுடன் டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் பல…
Read More...
Read More...