Browsing Category

விளையாட்டு

ஐபிஎல் நேற்றைய அதிரடி துடுப்பாட்ட வெற்றிகள்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில்இ நடப்புச் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்இ சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள்…
Read More...

திருகோணமலையில் சிறுவர்களுக்கான “Marine Mile Challenge” நீச்சல் போட்டி

-கிண்ணியா நிருபர்-திருகோணமலையில் சிறுவர்களுக்கான "Marine Mile Challenge" என்ற தலைப்பில் நீச்சல் போட்டி நடாத்தப்பட்டது.திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலிலிருந்து சல்லி அம்மன் கோவில்…
Read More...

பாரத் விளையாட்டு கழகத்தின் மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட போட்டி

மட்டக்களப்பு - நாவற்காடு பாரத் விளையாட்டுக் கழகமானது தனது 60வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி ஒன்றினை நடாத்த திட்டமிட்டுள்ளது. இப்போட்டியில்…
Read More...

“அவர் ஒரு பிளேபோய்” முகமது ஷமியின் மனைவி குற்றச்சாட்டு

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமட் சமி பல பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பிலிருந்தார் என்றும் அவர் ஒரு பிளேபோய் எனவும் முகமது ஷமியின் மனைவி ஹாசின் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை…
Read More...

கிரிக்கெட் போட்டியில் மோதல் : அணியின் உபதலைவர் வைத்தியசாலையில் அனுமதி

இரு பாடசாலைகளுக்கிடையே இடம்பெற்ற பிக் மேட்ச் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில்,  அணியின் உப தலைவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.களுத்துறை திஸ்ஸ கல்லூரி…
Read More...

இன்றைய ஐபிஎல் துடுப்பாட்டங்கள்

ஐபிஎல் 16-வது கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது.சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு…
Read More...

9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. .டெல்லி அருண் ஜெட்லி…
Read More...

டெஸ்ட் தரப்படுத்தலில் இலங்கை அணி 7ஆவது இடத்தில்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டெஸ்ட் தரப்படுத்தலுக்கமைய இலங்கை அணி தொடர்ந்தும் 7ஆவது இடத்தில் உள்ளது.சர்வதேச கிரிக்கெட் பேரவை புதுப்பிக்கப்பட்ட டெஸ்ட் தரப்படுத்தல் பட்டியலை நேற்று…
Read More...

6வது ரோல்பால் உலகக் கோப்பை போட்டி : இந்தியாவிற்கு பயணமாகும் இலங்கை வீரர்கள்

6வது ரோல்பால் (RollBall) உலகக் கோப்பை போட்டி இந்தியாவில் புனே நகரில்  ஏப்ரல் 20 முதல் ஏப்ரல் 26 வரை நடைபெறவுள்ளது.இதில் கலந்து கொள்ளவுள்ள இலங்கை ரோல் பால் சம்மேளனத்தின், விளையாட்டு…
Read More...

இன்றைய துடுப்பாட்டங்கள்

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பிற்பகல் 3.30 மணிக்கு மோதவுள்ளன.அதேவேளை மாலை 7.30 மணிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும்…
Read More...