ஒரு சட்டை பின் இவ்வளவு விலையா?

பிரபல ஃபேஷன் prada நிறுவனம் ஆபரணங்களை மிக அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறது.

அதனடிப்படையில் பின்னப்பட்ட நூல்களினாலான புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள சட்டை பின் (safety pin) விலை 69,000 ரூபாவிற்கு விற்பனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த விலை தொடர்பில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து prada நிறுவனத்தை கேலி செய்து வருகின்றனர்.