90ஆம் ஆண்டு பிறந்த அரசியல் குழந்தை சாணக்கியன் – ஜனா தெரிவிப்பு- (வீடியோ இணைப்பு)

பொது வேட்பாளரை நிறுத்துவதோ, அரசியல் செய்வதோ தம்பி சாணக்கியனுக்கு புதிதாக இருக்கும், ஏனென்றால் இவருக்கும் இந்த போராட்டத்திற்கும் அந்த வலிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத 90ஆம் ஆண்டு பிறந்த அரசியல் குழந்தை சாணக்கியன்.

இந்த குழந்தை இப்படியெல்லாம் கதைக்கும், இதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ளக்கூடாது என, மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் (ஜனா) தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்களுடனான சந்திப்பு நேற்று சனிக்கிழமை பிற்பகல் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் பணத்திற்காகவே பொது வேட்பாளராளர் ஒருவர் நிறுத்தப்படுவதாக ,ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஜனா மேலும் தெரிவித்துள்ளதாவது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்