8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

பதுளை, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய 8 மாவட்டங்களுக்கு நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்