70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு

சுமார் 70 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு கடிதமொன்றை அனுப்பியுள்ளது

இவ்வாறு பற்றாக்குறையாக காணப்படும் மருந்து பொருட்களை தனியார் துறையினர் பெற்றுக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு குறித்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.