Sri Lanka Tamil News Site

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

- Advertisement -

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை  , கண்டி  , கேகாலை , புலத்கொஹூபிட்டிய, மாத்தறை மாவட்டம் , நுவரெலியா , இரத்தினபுரி  ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!