Sri Lanka Tamil News Site

40 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பூட்டு

- Advertisement -

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலைகள் காரணமாக நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

- Advertisement -

கடந்த நாட்களில் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட வெவ்வேறு தரப்பினர் எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக மேற்கொண்ட தகாத நடவடிக்கைகள் காரணமாகவே எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!