பண்டிகையை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு:

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அரச பொதுமன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 389 சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

389 சிறைக்கைதிகளில் நால்வர் பெண் கைதிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்