300க்கும் மேற்பட்ட பண்டங்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

பல பண்டங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை அமுலுக்கு வரும் வகையில் குறித்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.

இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பண்டங்களின் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தமானி அறிவித்தல்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்