Sri Lanka Tamil News Site

17 முதல் 20 வரை கொழும்பில் விஷேட பாதுகாப்பு

- Advertisement -

மேல்மாகாணத்தில் எதிர்வரும் 17 முதல் 20 ஆம் திகதி வரையில் கொழும்பில் விசேட பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

- Advertisement -

விசேட கடமைகளுக்காக மேல் மாகாணத்துக்கு வெளியிலிருந்து 1,000 பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இருந்தும், பொலிஸ் கல்லூரிகளில் இருந்தும் இவ்வாறு பொலிஸார் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

- Advertisement -