Last updated on November 23rd, 2024 at 12:05 pm

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

அவுஸ்திரேலியாவைத் தொடர்ந்து, பிரித்தானியாவும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதனை தடை செய்வதற்குத் திட்டமிட்டுள்ளது.

இதனைத் தடை செய்வதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் தொழில்நுட்ப செயலாளர் பீட்டர் கைல் (Peter Kyle) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை நிகழ்நிலையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்