15 ஆம் திகதி விடுமுறை?

எதிர்வரும் 15 ஆம் திகதி விடுமுறை தினம் என சமூக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அவ்வாறான ஒரு தீர்மானத்தை இதுவரை எடுக்கவில்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத் தகவல் திணைக்களம் ஊடக அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க