10.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்கிறது

புதிய அமைச்சரவை இன்று திங்கட்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது 18 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Minnal24 வானொலி