மன்னாருக்கு காற்றாலை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது!

-கிண்ணியா நிருபர்-

மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனமொன்று, திருகோணமலை துறைமுகத்தில் விபத்தில் சிக்கியது!!

திருகோணமலை துறைமுகத்திலிருந்து, மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம், நேற்று ஞர்யிற்றுக்கிழமை துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில், திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டிடத்திற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் வாகனத்தின் சாரதி உட்பட இருவர் காயமடைந்துள்ளனர்