பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு அறைகூவல்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெண்களுக்கு எதிரான அனைத்து விதமான வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுப்பதற்கு நாம் சமூகமாக ஒன்றிணைந்து செயற்படுவது இன்றியமையாதது என சேர்க்கிள் (CIRCLE) இளம் பெண்கள் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அஜானி காசிநாதர் தெரிவித்தார். பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் சர்வதேச தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக இளம் பெண்களை கபடி விளையாட்டில் ஈடுபடுத்தி களிப்புறச் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு – கோரகல்லிமடுவில் இடம்பெற்றது. பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் நோக்கத்தை அடைவதற்கு இளையோரிடத்தில் ஒருங்கிணைந்த … Continue reading பெண்களுக்கெதிரான வன்முறையை தகர்த்தெறியும் சர்வதேச தினத்தை முன்னிட்டு அறைகூவல்