சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக ரி.ஹரிப் பிரதாப் நியமனம்

சர்வஜன அதிகாரம் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக பிரபல வர்த்தகரான  ரி. ஹரிப் பிரதாப் நியமிக்கப்பட்டு அதற்கான நியமன கடிதத்தை இன்று வெள்ளிக்கிழமை கட்சி காரியாலயத்தில் வைத்து கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலீப் ஜெயவீர வழங்கி வைத்தார்.

இதன்போது கட்சின் தேசிய அமைப்பாளர் அமனுகம கலந்து கொண்டார்