இலங்கை வங்கி பயலுநர் பதவிநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு

இலங்கை வங்கி வேலைவாய்ப்பு-பயிலுணர் பதவி நிலை உதவியாளர் விண்ணப்ப முடிவுத்திகதி-2025-05-24 இவ் வேலை வாய்ப்புக்கான தகமைகள். இலங்கை பிரஜையாக இருத்தல் வேண்டும். கா.பொ.த( சாதாரண தர) பரீட்சையில் ஒரே அமர்வில் தாய்மொழி, கணிதம் மற்றும் ஆங்கில மொழி உள்ளடங்கலாக ஆகக் குறைந்தது ஐந்து(05) பாடங்களில் திறமை சித்திகளுடன் ஆறு(06) பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (விருப்பத்துக்குரிய பாடங்களை தவிர்த்து) மற்றும் கா.பொ.த (உயர் தர) பரீட்சையில் ஒரே அமர்வில் மூன்று பாடங்களில் (பொது ஆங்கிலம் ,பொது அறிவு … Continue reading இலங்கை வங்கி பயலுநர் பதவிநிலை உதவியாளர் வேலைவாய்ப்பு