தீ விபத்து

அம்பலாங்கொடை நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை  காலை வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக காலி தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.