Sri Lanka Tamil News Site

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

- Advertisement -

சட்டவிரோதமான முறையில் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபரிடம் இருந்து 3 கிலோ 500 கிராம் அளவிலான ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து கிரவுண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

- Advertisement -