ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு நுழையும் வீதி மூடப்பட்டுள்ளது
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு பிரவேசிக்கும் வீதி கொழும்பு 07 வித்தியா மாவத்தை பகுதியில் மூடப்பட்டுள்ளது.
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கருத்திற் கொண்டே குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.