ஸ்டெர்லிங்பவுண்ட் வரலாறு காணாத வீழ்ச்சி
ஸ்டெர்லிங்பவுண்ட் வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டொலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கையில், ஸ்ரேலிங் பவுண்டின் கொள்முதல் பெறுமதி 376.70 ரூபாயாகவும், ஒரு பவுண்டின் விற்பனை பெறுமதி 391.95 ரூபாயாகவும் உள்ளது
மேலதிக செய்திகளுக்கு:- Minna24news
இவற்றையும் பார்வையிடலாம் :- குற்றச்சாட்டுக்கு பதிலளித்துள்ள எரிசக்தி அமைச்சர்