ஷார்ட் உடையில் எல்லைமீறும்: லாஸ்லியா

பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.

அவர் பிக் பாஸில் அதிகம் பிரபலம் அடைந்து இருந்ததால் அடுத்து சினிமா வாய்ப்புகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கபட்டது. இருப்பினும் பெரிய பட வாய்ப்புகள் அமையாத நிலையில், லாஸ்லியா தனது உடல் எடையை அதிகம் குறைத்து ஸ்லிம்மாக மாறி இருக்கிறார்.

மேலும் லாஸ்லியா கிளாமராகவும் தற்போது போட்டோஷூட் நடத்த தொடங்கி இருக்கிறார். அவர் ஷார்ட் உடையில் தற்போது பல ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

 ஷார்ட் உடையில் எல்லைமீறும் லாஸ்லியா

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்