
வேளாண்மை நடவடிக்கை ஆரம்பம்: யானைகளை விரட்டும் அதிகாரிகள்
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேளாண்மை நடவடிக்கைகளுக்காக வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை – பொத்துவில் ,அக்கரைப்பற்று ,சம்மாந்துறை,நிந்தவூர்,அம்பாறை ,இறக்காமம் ,மத்திய முகாம் ஆகிய இடங்களில் யானைகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
குறித்த பகுதிகளுக்கு வருகை தருகின்ற யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன் பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் நடமாடுகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
Beta feature
Beta feature
Beta feature
Beta feature
Beta feature