
வேல் அனுப்பும் சிறப்பு பூசைகள் நிறைவு
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்தில் இருந்து கதிர்காம கொடியேற்றத்துக்கான வேல் அனுப்பும் சிறப்பு பூசைகள் நேற்று சனிக்கிழமை நிறைவடைந்துள்ளன.
இதில் யாழ்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான முருகன் அடியார்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்