வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள்
வெள்ளைப் பூண்டின் மருத்துவ குணங்கள்
மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வெள்ளைப் பூண்டு அதிகரிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. பூண்டு இதய தசைகளை வலுவாக்கி, இதய ரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது.
பூண்டில் உள்ள அல்லில்சிடின் ஆசிட், ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. பூண்டில் விட்டமின்-6, துத்தநாகம், கல்சியம், நார்ச்சத்துக்கள், மக்னீசியம், செலினியம், மாங்கனீசு, உள்ளன.

இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அழற்சி பாதிப்பு, பூஞ்சை நோய் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பூண்டு உதவும். இது அதிக கலோரிகளை எரிக்கும் தன்மை உடையது.
பூண்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும். உடலின் இரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்க உதவும் பூண்டை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதய நோய்களைத் தடுப்பது முதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது வரை, பூண்டின் சில ஆச்சரியமான நன்மைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது: பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஏனெனில், இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது.
பூண்டு உணவில் சேர்க்கப்படுவதால், (எல்.டி.எல்) “கெட்ட” கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், (எச்.டி.எல்) “நல்ல” கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த பூண்டு உதவக்கூடும். பூண்டு சேர்த்துக்கொள்ளும் அதே வேளையில், புகைப்பிடிப்பதை தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை உயர்த்தலாம்.
பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.
இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.இதில் உள்ள ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அழற்சி பாதிப்பு, பூஞ்சை நோய் தடுப்பு பண்புகளை கொண்டுள்ளது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பூண்டு உதவும். இது அதிக கலோரிகளை எரிக்கும் தன்மை உடையது.
பூண்டு உலகம் முழுவதும் உள்ள பல்வேறு உணவு வகைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளாகும். உடலின் இரத்த அழுத்தத்தை சமச்சீராக வைக்க உதவும் பூண்டை அன்றாட உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதய நோய்களைத் தடுப்பது முதல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பது வரை, பூண்டின் சில ஆச்சரியமான நன்மைகள் பற்றி நீங்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது: பூண்டு உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். ஏனெனில், இரத்த அழுத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சிலருக்கு உடலில் சத்து குறைபாட்டாலும், வேறு சில காரணங்களாலும் எலும்புகள் வலுவிழப்பது, தேய்மானம் அடைவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொஞ்ச காலத்திற்கு பூண்டு சேர்த்து செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உண்பது சிறந்தது.
பூண்டு உணவில் சேர்க்கப்படுவதால், (எல்.டி.எல்) “கெட்ட” கொழுப்பைக் குறைப்பதன் மூலமும், (எச்.டி.எல்) “நல்ல” கொழுப்பை அதிகரிப்பதன் மூலமும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த பூண்டு உதவக்கூடும். பூண்டு சேர்த்துக்கொள்ளும் அதே வேளையில், புகைப்பிடிப்பதை தவிர்த்தல், உடல் எடையைக் குறைத்தல், ஒமேகா 3-யை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் போன்றவற்றின் மூலம் நல்ல கொழுப்பை உயர்த்தலாம்.
பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. கழலை, மரு போன்றவற்றை நீக்குவதற்கும் பூண்டு கைகொடுக்கிறது.
இருமல், மூச்சுத்திணறல், மலக் கிருமிகளினால் ஏற்படும் தொற்று போன்ற பிரச்னைகள் உள்ள 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெள்ளைப் பூண்டினை அரைத்து மிகவும் சிறிது அவர்களது நாக்கில் தடவினாலே போதும். நிவாரணம் கிடைக்கும்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்