விவசாய நிலத்தில் மீட்கப்பட்ட ஆமடில்லா
பொலன்னறுவை – எதிமலை பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை விவசாய நிலத்தில் ஆமடில்லாவொன்று(அழுங்கு) வலையில் சிக்கியுள்ளது.
குறித்த ஆமடில்லாவை மீட்ட விவசாய நில உரிமையாளர் அதனை பாதுப்பாக மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்