Sri Lanka Tamil News Site

விலை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – லங்கா ஐ.ஓ.சி

- Advertisement -

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலை தொடர்பில் வெளியிடப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது, என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

- Advertisement -

இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலையை அதிகரிப்பதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயம் தொடர்பில், விளக்கமளித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பான எந்த தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை, என குறிப்பிட்டுள்ளது.

- Advertisement -