Sri Lanka Tamil News Site

விமான நிலையம் : வரியில்லா இலத்திரனியல் கடைகளும் இரண்டாவது மாடியில் இடமாற்றம்

- Advertisement -

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் அனைத்து வரியில்லா இலத்திரனியல் கடைகளும் கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

வரியில்லா கடைகளை இடமாற்றம் செய்யும் நிகழ்வு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

- Advertisement -

விமான நிலையத்தில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -