விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும்

ஊழல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க விமான நிலையங்கள் மூடப்பட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றம் இன்று கூடிய போது, அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்து இதை
குறிப்பிடப்பட்டுள்ளது