விமானநிலையத்தில் போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை கைது

230 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபரிடமிருந்து 23 கிலோகிராம் குஷ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க